Wednesday, 17 April 2013

periyandavar

பெரியாண்டவர் அங்காள பரமேஸ்வரி


சிவன், சக்தி ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே அமையப் பெற்ற

திருத்தலம்.
பெரியாண்டவர் ஆலய புராண வரலாற்றின்படி சக்தியின்

சாபத்தால் சித்தம் கலங்கி பித்தம் பிடித்த நிலையில் ஈசன் உலகை வலம்

வந்து திருநிலையில் ஓருநிலையாய் நின்ற இடம்

தாயின் கருவின்றி பெரிய மனிதராக பிறவியெடுத்து ஈசனே உலகை வலம் வந்தபோது பார்வதியால் பெரியாண்டவர் என்று வணங்கப்பட்ட திருத்தலம்.

www.periyandavar.com

No comments:

Post a Comment